Articles

கோமதி மாரிமுத்துவின் பதக்கம் பறிக்கப்பட்டதா ? | Gomathi Marimuthu | Medal Returned | IBC Tamil

8
Comments
  • அடுத்த போராளீ ரெடி.

    நியாயமா ஜெயிக்க வக்கு இல்ல. இதுல கிழிஞ்ச சூ, சாக்ஸுனு build up வேறு!! அரசாங்கம் கொடுத்த ஐம்பதாயிரம் மாத சம்பளம், ஐந்து நாள் வாரத்தில் பயிற்சி விடுமுறை எல்லாத்தையும் வாங்கி முழுங்கிட்டு பொய் பித்தலாட்டம்!! போட்டி நடந்த நாட்டுலயும் இல்லுமினாட்டியா?? தூ…தமிழர்கள் இவ்வளவு பெரிய ஏமாளிகள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.அசிங்கமா இருக்கு. பெரியார் திட்டுனது நியாயம் தான் என்று தோணுது..!!

  • Brave Baby it's a open truth all over partially is there. Our govt and concern authority don't have time to look after but…. I don't want to comment. Your conference, our blessings and the god you bleve will definitely take you up on your goal. With Blessings

  • அரசு மருத்துவமனையில் சோதனை செய்ய முடியாத தமிழ் நாட்டில் தமிழர் என்றா கேட்கிறீர்கள் முட்கள் மாதரி கேள்வி எழுப்பி வேண்டாம்

  • யதார்த்தமா இந்த சகோதரி சொல்லுது ஜயிச்சப்பிறகு ஊக்கமருந்து பிரச்சுனை யா…?? போட்டியிடும் முன் சரிப்பார்த்திருக்கலாமே…..?? தந்திரம் எப்பொளுதுமே தந்திரமானவனிடத்தில்தான் இருக்கும். இப்போ ஜெயித்ததல்ல பிரச்சுனை தோற்க்கடிக்கவேண்டுமென்பதுதான் . எளியவர்கள் முன்னேற கூடாது என்பதுதான். இங்கு எளியவன் பெரியவனால் தீர்மானிக்கப்படுகிறான் இந்த உலகத்தின் நோயெதுற்ப்பு சத்து இதுதான். So dear sister don't give up go ahead the problem is whatever be carriage and be strong.

  • Ivanga panni irukamatanga apadi dhan nan nenaikiren aana ennamo ivanga pesuradhu konjam doubt ah iruku namma mela thappilla unmai irukuna nammaloda pecchùla thadumatram irukadhu veena pazhi potta kovam varum namma pecchuula andha kovam therium village la valandhavangala irundhalum kovam ellarukume irukum dhana onenume puriyala 🤔

  • பணம் பாதாலம் வரை பாய்யும் பார்த்து இறுங்க தங்கச்சி ஒன்னும் இல்லாத பிரைச்சனைக்கி ஓடிபொய் தூன்டி விடுவானுங்க இந்த கச்சிகார நாய்ங்க இந்த பொண்னு சாதித்து இறுக்கா இதற்கு கச்சிகாரங்க குறல் கொடுக்க மாட்டானுங்க இது தான் தமிழ் நாடு மறுபக்கம் இந்த மீடியா பசங்க பணம் கொடுத்தா தூக்கி புடிப்பானூங்க பணம் கொடுக்கவில்லை என்றால் ஆலேஇல்லாத வாறு ஆக்கிவிடுவானுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *